Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும்: சீ.பி.ரத்நாயக்க!

In இலங்கை
Updated: 15:49 GMT, Jan 7, 2018 | Published: 16:20 GMT, Jan 7, 2018 |
0 Comments
1123
This post was written by : Ravivarman

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு முன்னர், அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சில அமைச்சர்களும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பிணை முறி மோசடிச் சம்பவத்தில் இருந்து பிரதமர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg