Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரவி கருணாநாயக்கவின் பொய் ஏற்றுக்கொள்ள முடியாதது: எஸ்.பீ. திஸாநாயக்க

In இலங்கை
Published: 16:36 GMT, Jan 7, 2018 |
0 Comments
1068
This post was written by : Ravivarman
disanayaka

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பொய்யெனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளருமான எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை பொய்யானது என எந்தவொருவருக்கும் விமர்சிக்க உரிமையுண்டு. எனினும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக் கொள்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)