Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்படும்: சரத் அமுனுகம தகவல்

In இலங்கை
Published: 02:58 GMT, Jan 8, 2018 |
0 Comments
1085
This post was written by : Anojkiyan
sarath

தேசிய அரசாங்கத்தின் நெருக்கடிகள் அதிகரிக்கும் பட்சத்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தற்போது அரசியல் தரப்பில் பாரிய விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், புதிய அமைச்சரவை உருவாக்கம் குறித்து கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு, மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உயரிய தண்டனை வழங்கப்படும் அதற்கான சகல அழுத்தங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)