Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊதியத்தை வழங்க அரசுக்கு மனம் உண்டு பணம் இல்லை- செங்கோட்டையன்

In இந்தியா
Published: 03:21 GMT, Jan 8, 2018 |
0 Comments
1084
This post was written by : Kemasiya
zdvcsfcds

போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க தமிழக அரசுக்கு மனம் உள்ளது. ஆனால் போதிய நிதியில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடாகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க அரசுக்கு மனம் உள்ளது.ஆனால் அதற்கேற்ப வசதி இன்னும் அமையவில்லை” என அவர் கூறியுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி முதல் ஊதிய உயர்வை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் நேற்று நான்காவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)