Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கௌரவிப்பு!

In இலங்கை
Updated: 04:25 GMT, Jan 8, 2018 | Published: 04:25 GMT, Jan 8, 2018 |
0 Comments
1218
This post was written by : Risha

க.பொ.த. உயர்த்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் விழா வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இன்று (திங்கட்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

நிகழ்வில் வடமாகாண சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன், குணசீலன், சர்வேஸ்வரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG-6358 IMG-6372

IMG20180108092355 IMG20180108093458 IMG20180108092622

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg