Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் குண்டு வெடிப்பு: 23 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 04:38 GMT, Jan 8, 2018 |
0 Comments
1113
icon_com
This post was written by : Suganthini

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 7 பொதுமக்களும் அடங்குவதாக, பிரித்தானியாவைச் சேர்ந்த சிரிய மனித உரிமைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இட்லிப் மாகாணத்திலுள்ள கிளர்ச்சியாளர்களின் நிலையத்தை இலக்குவைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அகப்பட்டு  23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லையெனவும், அக்குழுவினர் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)