Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகவாதியொருவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: சி.வி

In இலங்கை
Updated: 04:51 GMT, Jan 8, 2018 | Published: 04:51 GMT, Jan 8, 2018 |
0 Comments
2409
This post was written by : Risha

ஆன்மீகவாதியொருவர் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

க.பொ.த. உயர்த்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் விழா வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

குறித்த நிகழ்வை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg