Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்பாபே அணியின் பயிற்றுவிப்பாளர் திடீரென பதவி விலகினார்!

In கிாிக்கட்
Published: 05:15 GMT, Jan 8, 2018 |
0 Comments
1135
This post was written by : Puvanes
nitini001

சிம்பாவே அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த மகாயா நிதினி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தென்ஆபிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நிதினி 2016ஆம் ஆண்டு தொடக்கம் சிம்பாபே அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பதவி வகித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் திடீரென தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த விடயம் சிம்பாபே கிரிக்கட் தரப்பினரிடையே பல விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நிதினி தனது பதவி விலகல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது “நானாக எனது பதவியை இராஜினாமா செய்யவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிம்பாபே அணிக்கு எனது பயிற்சி மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் அமையவில்லை. அதற்கமைய சிம்பாபே கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாகவே நான் எனது பதவியை துறந்தேன் எனவும் நிதினி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)