Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் பயிற்சி பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் பிரதமர்!

In இந்தியா
Updated: 05:52 GMT, Jan 8, 2018 | Published: 05:52 GMT, Jan 8, 2018 |
0 Comments
1116
This post was written by : Kemasiya

தென்கபூரில் (Tekanpur ) உள்ள பொலிஸ் பயிற்சி பல்கலைக்கழகமான BSF Academy இல் ஐந்து புதிய கட்டடங்களை தான் திறந்துவைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) பிரதமர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவின் மூலமே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்ட பிரதமர் அந்நிகழ்வில் பங்கேற்ற பொலிஸ் அதிகாரிகளுடன் நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2017) இடம்பெற்ற இம்மாநாட்டில், எல்லைப்பிரச்சினை மற்றும் தீவிரவாதத்தை சமாளிப்பது குறித்தும், பொலிஸ்படைக்கு தேவையான தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg