Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெங்களூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 5பேர் உயிரிழப்பு!

In இந்தியா
Updated: 06:17 GMT, Jan 8, 2018 | Published: 06:17 GMT, Jan 8, 2018 |
0 Comments
1188
This post was written by : Kemasiya

பெங்களூரின் நகர்ப்பகுதியில் உள்ள கட்டடத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2மணியளவில்  இடம்பெற்ற இவ்விபத்துக்கான காரணங்கள் இதுவரை தெரியவராத நிலையில், மீட்புப்பணிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறன.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பெங்களூர் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

bvnvbnv cvbddfvb

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg