Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வசூல் வேட்டையில் ‘டைகர் சின்டா கை’

In சினிமா
Updated: 06:36 GMT, Jan 8, 2018 | Published: 06:36 GMT, Jan 8, 2018 |
0 Comments
1059
This post was written by : Arul Jesu

பொலிவூட் சினிமாவில் ஆதிகம் வசூலித்த படங்களின் வரிசையில் ‘டைகர் ஷின்டா கை’ 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

 ரூ.150 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் சல்மான் கான் மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோர் நடித்துள்ளனர்.

சென்றவருடம் டிசம்பர் 22ஆம் திகதி படம் வெளியாகி பதினாறு நாட்களில் பொலிவூட்டில் இந்திய மதிப்பில் ரூபா.300 கோடி வசூல் வரிசையில் இடம்பிடித்துள்ளது.

சல்மான் கான் படங்களில் ரூ.300 கோடி வசூல் செய்த படங்களின் வரிசையில் 3ஆவது படமாக பதிவாகியிருக்கிறது.

தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திவரும் இந்தப்படம் 500கோடி வரிசையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg