Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை குறைப்பு!

In இலங்கை
Updated: 06:21 GMT, Jan 8, 2018 | Published: 06:21 GMT, Jan 8, 2018 |
0 Comments
1079
This post was written by : Anojkiyan

கல்வி பொது தாராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஆறாக குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தி வருகின்றது.

இதற்காக தேசிய கல்வி நிறுவனம் விசேட குழுவொன்றை பரிந்துரைத்துள்ளதுடன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சையில் தோற்ற வேண்டிய ஏனைய நான்கு பாடங்களுக்கும் விசேட செயன்முறை ஒன்று அந்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறித்த குழு, சாதாரண தர பரீட்சையில் மேற்கொள்ள கூடிய திட்ட ரீதியான பரிந்துரைகளை கல்வி அமைச்சுக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg