Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜீவாவின் ‘கீ’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

In சினிமா
Published: 07:11 GMT, Jan 8, 2018 |
0 Comments
1026
This post was written by : Arul Jesu
maxresdefault (2)

காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கீ’. குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காலீஸ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் ஜீவா – நிக்கி கல்ராணியுடன், அனைகா சோதி, ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஷால் சந்திர சேகர் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனிஷ் தருண் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர்.

தணிக்கை குழு சான்றிதழ் கிடைத்ததையடுத்து எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட திரைப்படக்குழு முடிவுசெய்துள்ளனர்.

படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிகவிரைவில் வெளியாக இருக்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)