Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்பூரதீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன?

In ஆன்மீகம்
Updated: 07:37 GMT, Jan 8, 2018 | Published: 07:37 GMT, Jan 8, 2018 |
0 Comments
1172
This post was written by : Ravivarman

கோவில்களில் இறைவனுக்கு கற்பூரதீபம் காட்டி வழிபடும் முறையில் நடைமுறையில் உள்ளமைக்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லுகிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத்துடனேயே இருக்கிறது.

வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம்.

அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக் கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடுவதை கற்பூர தரிசனம் எமக்கு உணர்த்துகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg