Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சக்கரவண்டிகளின் பதிவு 60 சதவீதத்தினால் வீழ்ச்சி

In இலங்கை
Published: 08:38 GMT, Jan 8, 2018 |
0 Comments
1144
This post was written by : Anojkiyan
Three_wheelers-0

கடந்த 2017ஆம் ஆண்டு முச்சக்கரவண்டிகளின் பதிவு 60 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு 56 ஆயிரத்து 945 முச்சரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம், கடந்த வருடம் 22 ஆயிரத்து 172 முச்சக்கரவண்டிகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதிக முச்சக்கர வண்டிகள் காரணமாக நாட்டில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்காக கூறி பலதரப்பாலும் குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது.

இதன்காரணமாக முச்சரவண்டிகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் மற்றும் அதன் விலையேற்றம் என்பன இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)