Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மன் உலோகத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானம்

In ஐரோப்பா
Published: 08:17 GMT, Jan 8, 2018 |
0 Comments
1084
This post was written by : Suganthini
ger

சம்பள உயர்வு மற்றும் வேலை நேரத்தைக் குறைக்கக் கோரி, ஜேர்மனியிலுள்ள உலோகத் தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாக IG Metall சங்கத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்து, உலோகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த வேலைநிறுத்தத்தில், பல்வேறு கிளை நிறுவனங்களிலும் பணியாற்றும் 12 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதற்கிடையில், தமது கோரிக்கை தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லையாயின், அடுத்த வாரத்துக்கு வேலைநிறுத்தம் நீடிக்கப்படுமென, உலோகத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg