Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரணைமடுவில் விபத்து: ஒருவர் படுகாயம்!

In இலங்கை
Published: 08:39 GMT, Jan 8, 2018 |
0 Comments
1091
This post was written by : Ravivarman
IMG-fcf0a68d9fde6fa0676747735989c710-V

அறிவியல்நகர், இரணைமடுப்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டா வான் ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதுண்டதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த பாதுகாப்பு ஊழியரே தலையில் காயத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG-2f2172611a77299c01c3d32660b8ee37-V

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)