Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தலைமையில் பண்டாரநாயக்கவின் ஜனன தின நிகழ்வு!

In இலங்கை
Published: 08:55 GMT, Jan 8, 2018 |
0 Comments
1095
This post was written by : Risha

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அமரர் எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 119ஆவது ஜனன தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றன.

ஜனன தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் உள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் அன்னாரின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களான அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேமஜயந்த, துமிந்த திசாநாயக்க ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில், சுனேத்திரா பண்டாரநாயக்க உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)