Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருத்தவேலைக்காக லிவர்பூல் ரயில் நிலையத்தை மூட ஏற்பாடு

In
Updated: 09:03 GMT, Jan 8, 2018 | Published: 09:03 GMT, Jan 8, 2018 |
0 Comments
1087
This post was written by : Suganthini

லிவர்பூல் பிரதான ரயில் நிலையத்தில் அவசர திருத்த வேலைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அந்நிலையத்தை இரண்டு நாட்களுக்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் பெப்வரியில் ரயில் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களும் 24 மணிநேர திருத்த வேலை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, ரயில் பயணிகள் தமது பயணத்துக்கு முன்பாக ரயில்வே நிலைய இணையத்தளத்தில் ரயில் போக்குவரத்துகள் தொடர்பான தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg