Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் இலங்கை அணியில் இடம்பிடிக்கின்றார் முன்னணி வீரர்!

In கிாிக்கட்
Published: 09:20 GMT, Jan 8, 2018 |
0 Comments
2936
This post was written by : Puvanes
anjalo001

இலங்கை எதிர் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரர் மெத்தியூஸ் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த மெத்தியூஸ், ரி20 போட்டி ஒன்றின் போது காயம் ஏற்பட்டதால் இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு, தொடர் ஓய்வில் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பங்களாதேஷ் அணியுடனான போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என்ற செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில், தற்போது மெத்தியூசிற்கு காயம் குணமாகிவிட்டதாகவும் இதனால் அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை அணி தொடர்ந்தும் தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில் மெத்தியூசின் வருகை அந்த அணிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)