Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுய அரசியல் இலாபத்துக்காக இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார்: நாமல்

In இலங்கை
Published: 09:52 GMT, Jan 8, 2018 |
0 Comments
1169
This post was written by : Anojkiyan
Namal-Rajapaksa-090

சுய அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே இலங்கை தமிழர் விவகாரத்தை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த வேளை, நமல் ராஜபக்ஷ டுவிட்டர் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, நாமல் ராஜபக்ஷ, ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மேலும், இலங்கை தமிழர்கள் விடயத்தில் சீமானுக்கு உண்மையான அக்கறை இல்லை எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)