Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் சீனாவுக்கு இன்று விஜயம்

In ஐரோப்பா
Updated: 09:57 GMT, Jan 8, 2018 | Published: 09:57 GMT, Jan 8, 2018 |
0 Comments
1075
This post was written by : Suganthini

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், சீனாவுக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (திங்கட்கிழமை) செல்கின்றார்.

இந்நிலையில், சீனாவின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாட எதிர்பார்த்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, பிரான்ஸ் மற்றும் சீனாவுக்கிடையில் இருதரப்பு உறவை வலுப்படுத்துதல் மற்றும் வலுவான கூட்டணியை உருவாக்குதல் தொடர்பாகக் கவனஞ்செலுத்தவுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இரு நாடுகளின் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்தல், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை வளர்த்தல் ஆகியவையும் கவனத்திற்கொள்ளப்படுமெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg