Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்னல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 10:36 GMT, Jan 8, 2018 | Published: 10:36 GMT, Jan 8, 2018 |
0 Comments
1130
This post was written by : Ravivarman

பன்னல – பல்லம பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தில் ஜீப்பில் சென்று கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரே இனந்தெரியாத ஆயுததாரியினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg