Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் 25 விபத்துச் சம்பவங்கள் பதிவு

In
Published: 11:45 GMT, Jan 8, 2018 |
0 Comments
1044
icon_com
This post was written by : Suganthini
ice

ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் உறைபனி காரணமாக 25 விபத்துகள் ஒரு மணித்தியாலத்துக்குள் பதிவாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் இம்முறை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுவரும் நிலையில், வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளன.

இந்நிலையில், ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) காலையில் ஒரு மணித்தியாலத்துக்குள் மாத்திரம்   25 விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

சிலவேளைகளில் இவ்வாறான விபத்துகளைத் தவிர்க்க முடியாது. இருப்பினும், சாரதிகள் அவதானமாக வாகனங்களைச் செலுத்த முற்பட வேண்டுமெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் குளிரான காலநிலை படிப்படியாக குறைவடையுமென்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரித்தானியாவின் வானிலை நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)