Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மழை பட நாயகியின் அவதாரம்!

In கிசு கிசு
Published: 12:02 GMT, Jan 8, 2018 |
0 Comments
1034
This post was written by : Surenth
Mazhai

மழை திரைப்படத்தின் நாயகி படவாய்ப்புக்காக கவர்ச்சியான ஒளிப்படங்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக சம்பளம் கேட்டதன் காரணமாக அந்த நடிகைக்கு படவாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளது. இதனையடுத்து, படவாய்ப்புக்கள் இல்லாமல் தவித்து வந்த அந்த நடிகை தற்போது கவர்ச்சியான ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், தமிழில் மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைக்க அந்த நடிகை பல தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு தூது அனுப்புகிறாராம்.

மேலும், தனக்கு இன்னும் வயதாகவில்லை, தான் இன்னமும் இளமையாகத் தான் இருக்கிறேன் என்று நிருபிக்கவே இது போன்ற ஒளிப்படங்களை வெளியிட்டிருக்கிறார் என அவருக்கு நெருக்கமாக செய்திகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg