Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முடிந்தால் கொழும்பில் இருந்து என்னை விரட்டுங்கள்: மனோ சவால்!

In இலங்கை
Updated: 13:06 GMT, Jan 8, 2018 | Published: 12:58 GMT, Jan 8, 2018 |
0 Comments
1287
This post was written by : Surenth
Mano-Ganesan-720x480

முடிந்தால் தன்னை கொழும்பில் இருந்து துடைத்து எறியுங்கள் என ஐக்கிய தேசிய கட்சிக்கு அமைச்சர் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) மனோ கணேசன் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடகொழும்பு புளுமென்டல் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, தனது கட்சியை துடைத்து எறிய போவதாக ரவி கருணாநாயக்க சூளுரை விடுத்திருந்தார் முடிந்தால் அதை அவர் செய்துகாட்டட்டும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தோடு இணைந்து செயற்படும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வெளியிட்டிருந்த கருத்தானது அதிர்ப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், அந்தக் கூட்டணியின் தலைவர் என்ற வகையில், மனோ கணேசன் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)