Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளைஞர் யுவதிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு: பிரதமர்!

In இலங்கை
Updated: 14:55 GMT, Jan 8, 2018 | Published: 14:54 GMT, Jan 8, 2018 |
0 Comments
1285
icon_com
This post was written by : Surenth
_93206039_ranil

இலங்கையில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்ததன் பின்னர், அவர் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிறந்த வருமான மார்க்கத்தை வழங்குவதே நல்லாட்சி அரசின் நோக்கம் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், நாட்டின் அபிவிருத்தி தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கம் அதிக கவனம் செலுத்திவருவதாகவும் குறிப்பாக நாட்டின் உட்கட்டுமான வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)