Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்: தமிழக மக்கள் அவதி

In இந்தியா
Published: 03:36 GMT, Jan 9, 2018 |
0 Comments
1152
This post was written by : Kemasiya
bvn

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து ஆறாவது நாளாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இப்போராட்டம் தொடர்கின்றது.

சம்பள உயர்வு கோரி, தமிழகத்தின் அரச போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 4ஆம் திகதிமுதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொங்கல் சிறப்பு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை மக்களின் பிரயாண நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் நலன் கருதி வேலைநிறுத்த  போராட்டத்தை கைவிட வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)