Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் அதிக பனி மூட்டம்: சாரதிகள் அவதி

In இலங்கை
Updated: 03:38 GMT, Jan 9, 2018 | Published: 03:38 GMT, Jan 9, 2018 |
0 Comments
1209
This post was written by : Varothayan

வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டிருந்தனர்.

வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 9 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்களும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவுனியாவில் காணப்பட்ட போதிலும் இன்று சற்று அதிகமாகவே பனி மூட்டம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

IMG_3611 IMG_3620

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg