Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு!

In இலங்கை
Updated: 09:09 GMT, Jan 9, 2018 | Published: 09:09 GMT, Jan 9, 2018 |
0 Comments
1111
This post was written by : Risha

நீடிக்கும் தாதியர்களின் போராட்டத்தினால் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

தாதியர்களின் வருகையை பதிவுசெய்யும் வகையில் கைரேகை பதிவு இயந்திரம் பொறுத்தப்பட்டதை எதிர்த்து, இவர்கள் கடந்த புதன்கிழமை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக்கும் பொருட்டே கைரேகை பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாதியர்களின் பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg