Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் ஒரு வழித்தடமாக இருக்க முடியாது – மக்ரோன்

In ஐரோப்பா
Published: 09:27 GMT, Jan 9, 2018 |
0 Comments
1094
This post was written by : Suganthini

பட்டுப்பாதைத் திட்டத்தில் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், அங்கு நடைபெற்ற நிகழ்வென்றில் உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சீனா முன்னெடுக்கும் பட்டுப்பாதைத் திட்டம், ஒரு வழித்தடமாக மாத்திரம் இருக்க முடியாது. ஆகவே, சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தில் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றாகச் செயற்பட வேண்டும்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)