Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறைந்தபட்ச ஊதிய உயர்வு: ஒன்ராறியோ மாகாண அரசு நடவடிக்கை

In கனடா
Updated: 10:25 GMT, Jan 9, 2018 | Published: 10:24 GMT, Jan 9, 2018 |
0 Comments
1047
This post was written by : Elakkiya
np

ஒன்ராறியோ மாகாணம் குறைந்தபட்ச ஊதியத்தை 21 சதவீதத்துக்கு உயர்த்தியுள்ளது. கனடாவின் அதிக சனத்தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில் வரித்தாக்கத்தை குறைப்பதற்காக சில நிறுவனங்களின் முதலாளிகள் தொழிலாளர்களின் பணிநேரங்களையும் சலுகைகளையும் குறைக்க ஆரம்பித்தள்ள நிலையில் மாகாண அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

லிபரல் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் ஒன்ராறியோ மாகாண அரசாங்கமானது மாகாணத்தின் மிகப்பெரிய நகரான ரொறன்ரோ மற்றும் அதன் தலைநகரம் ஒட்டாவாவில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியுள்ளது.

இருப்பினும் சில முதலாளிகள், பணியமர்த்தல் முடக்கம், தொழிலாளர்களின் மேலதிக நேர வெட்டுக்கள், ஊதிய இடைவெளிகளை நீக்குதல் மற்றும் சலுகைகளுக்கான செலவுகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய நடவடிக்கைகள் அதிகரிக்கும் தாக்கங்களை குறைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறிருக்க அடுத்த ஆண்டு இறுதிக்குள் 42 ஆயிரம் வேலை இழப்பு ஏற்படும் என கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)