Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓஹி புயல் தாக்கம்: ஸ்டாலினின் கேள்விகளுக்கு முதல்வர் பதில்

In இந்தியா
Updated: 10:51 GMT, Jan 9, 2018 | Published: 10:51 GMT, Jan 9, 2018 |
0 Comments
1159
This post was written by : Kemasiya

ஓஹி புயலின் தாக்கத்தினால் காணாமல் போன 1,124 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 3,522 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சட்டசபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தின் போது, “கரை திரும்பாத மீனவர்கள் குறித்த விபரம் அரசிடம் உள்ளதா, மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிவாரணத்திற்கு என்ன நடந்தது, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைத் தேசிய பேரிடர் இடமாக அறிவிக்க ஆளுநரின் உரையில் ஏன் கேட்கவில்லை” போன்ற கேள்விகளை  ஸ்டாலின் முன்வைத்தார்.

இவற்றிற்கு பதிலளித்த முதலமைச்சர், “ஓஹி புயல் தாக்கத்தை சீரமைக்க முதற்கட்டமாக 133 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரச வேலையும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg