Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யக் கப்பல் பாதுகாப்பாக திருப்பியனுப்பி வைப்பு

In
Updated: 10:54 GMT, Jan 9, 2018 | Published: 10:54 GMT, Jan 9, 2018 |
0 Comments
1306
This post was written by : Suganthini

ஆங்கிலக் கால்வாயினுள் பிரவேசித்த ரஷ்யாவுக்குச் சொந்தமான கப்பலொன்றை பாதுகாப்பாக நேற்று (திங்கட்கிழமை) திருப்பியனுப்பியுள்ளதாக, பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானியக் கடற்பரப்பை அண்டி ரஷ்யக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும், அவ்வமைச்சு கூறியுள்ளது.

இது இவ்வாறிருக்க, பிரித்தானியக் கடற்பரப்புக்குள் பிரவேசிக்க முற்பட்ட ரஷ்யக் கப்பல்கள் நான்கை, இந்த வார இறுதியில் அவதானித்த ரோயல் கடற்படையினர்   திருப்பி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg