Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி பதவியை 2021 வரை நீடிக்க முடியுமா?- உச்சநீதிமன்றில் கேள்வி

In இலங்கை
Updated: 12:47 GMT, Jan 9, 2018 | Published: 11:31 GMT, Jan 9, 2018 |
0 Comments
1397
icon_com
This post was written by : Risha
SRI LANKA-POLITICS-TAMIL

ஜனாதிபதி பதவியை ஆறு வருடங்களுக்கு நீடிக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குறித்த விடயம் எதிர்வரும் வியாழக்கிழமை திறந்த நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், 2021 வரை பதவியில் இருக்க முடியுமா என நீதிமன்றத்தை ஜனாதிபதி கோரியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)