சீனாவில் இடம்பெற்ற பனிச்சிற்ப போட்டியில் வெற்றி பெற்ற சிற்பிகள்!
This post was written by : Kemasiya

சீனாவில் இடம்பெற்ற ஹார்பின் சர்வதேச பனிச்சிற்ப போட்டியில் விருதுபெற்ற சிற்பங்கள் இணையங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஹார்ன்பில் நகரில் இடம்பெறும் இப்போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்தும் சிற்பிகள் பங்கேற்று, தமது திறன்களை கொண்ட படைப்புக்களை கொடுத்திருந்தனர்.
சீனாவில் கடும் பனி நிலவி வரும் நிலையில் குறித்த சிற்ப போட்டி மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளதுடன். இறுதியாக வெற்றி பெற்ற சிற்பங்கள் தவிர்ந்த வேறும் பல சிற்பங்களும் வரவேற்புக்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.