Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் பாலின வன்முறைகளை எதிர்கொள்வதற்கு கனேடிய அரசு ஆதரவு

In கனடா
Updated: 11:57 GMT, Jan 9, 2018 | Published: 11:56 GMT, Jan 9, 2018 |
0 Comments
1049
icon_com
This post was written by : Elakkiya
UNFPA-Canada-signing (1)

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கின்னன் மற்றும் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி ரிட்சு நக்கென் ஆகியோருக்கு இடையில் 9 லட்சம் கனேடிய டொலர்கள் பெறுமதியான மானிய உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த மானியம் கனேடிய அரசாங்கத்தால் பொதுநிறுவனங்கள் மூலம் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான திட்ட ஏற்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் இலங்கைக்கு வழங்கப்படுகின்றது.

இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு பதிலளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. மேலும் இலங்கையில் பெண்களுக்கு அதிகாரமளித்தல், அரசியல் பங்கேற்பு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகியவற்றுக்கு கனேடிய ஆதரவின் தொடர்ச்சியாகவும் இது அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)