Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலியில் கடுமையான பனிப்பொழிவு

In
Published: 11:49 GMT, Jan 9, 2018 |
0 Comments
1082
This post was written by : Suganthini

வடக்கு இத்தாலியின் அல்ப்ஸ் மலைப்பகுதியில்  காணப்பட்ட கடுமையான பனிப்பொழிவு காரணமாக, பலர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்ததுடன், அங்குள்ள ஓய்வு விடுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

வடக்கு இத்தாலியில் நேற்று (திங்கட்கிழமை) கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனையடுத்து, பனிச்சரிவு ஆபத்துக் காரணமாக சுவிற்ஸர்லாந்து எல்லையுடன் காணப்படும் செர்வினியா  (Cervinia), செஸ்ரியா (Sestriere) ஆகியவற்;றுக்கான வீதிகளூடான போக்குவரத்தை அதிகாரிகள் தடைசெய்திருந்தனர்.

தற்போது அவ்வீதிகளில் உறைந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக, அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)