Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான கீரை றொட்டி தயார் செய்வது எப்படி?

In
Updated: 14:03 GMT, Jan 20, 2018 | Published: 12:22 GMT, Jan 9, 2018 |
0 Comments
1163
This post was written by : Kemasiya

செய்முறை:

கீரையை நன்றாக சுத்தம் செய்து முடிந்தளவு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றையும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

அரிசி மா, வெட்டிய கீரை, வெங்காயம், மிளகு தூள், பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவை பதமாக வரும்வரை நன்கு பிசைந்து கொள்ளவும்

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுக்கவும்.

சுவையான றொட்டி உணவிற்கு தயாராகிவிடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg