Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் சிசுவை கைவிட்டு தாய் தப்பியோட்டம்!

In இலங்கை
Updated: 03:39 GMT, Jan 10, 2018 | Published: 03:39 GMT, Jan 10, 2018 |
0 Comments
1356
This post was written by : Varshini

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அருகில் சிசுவொன்றை கைவிட்டு, அதன் தாய் தப்பியோடியுள்ளார்.

வைத்தியசாலைக்கு அருகில் இன்று (புதன்கிழமை) காலை அநாதரவாக கிடந்த குறித்த சிசுவைக் கண்ட மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், சிசுவை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

சிசு நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிப்பதோடு, கைவிடப்பட்ட சிசுவின் தாயை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg