Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் படகு விபத்து: இருவர் உயிரிழப்பு

In இலங்கை
Published: 04:32 GMT, Jan 10, 2018 |
0 Comments
1101
This post was written by : Varshini
boat

தெய்வேந்திரமுனைக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் படகொன்று விபத்திற்குள்ளானதில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மீனவர்கள் பயணித்த படகு கப்பலில் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

தெய்வேந்திரமுனையிலிருந்து 13 கடல்மைல் தொலைவில் குறித்த படகு விபத்திற்குள்ளாகியுள்ளது. காணாமல் போன மீனவரை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)