Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழியர்களின் போராட்டத்திற்கு தீர்வின்றி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு?

In இந்தியா
Updated: 05:10 GMT, Jan 10, 2018 | Published: 04:52 GMT, Jan 10, 2018 |
0 Comments
1125
This post was written by : Risha
Tamil_News_large_1935208 (1)

சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு சட்டமூலம் இன்று (புதன்கிழமை) தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊதிய உயர்வை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளமை பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் அதிகரிக்கப்படும் என கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்ததற்கமைய இச்சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இச்சட்டமூலம் நிறைவேற்றப்படின் தற்போது 55 ஆயிரமாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் வரை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 20 ஆயிரம் ரூபாய்வரை ஓய்வூதியம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)