Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் மழை- சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

In இந்தியா
Updated: 05:59 GMT, Jan 10, 2018 | Published: 05:59 GMT, Jan 10, 2018 |
0 Comments
1079
This post was written by : Elakkiya
Tamil-Nadu-3

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்மித்துள்ள அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ள நிலையில் தமிழத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் வடகிழக்கில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

திருவான்மையூர், கிண்டி, எழும்பூர், புரசைவாக்கம், கோட்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழைபெய்து வருகின்ற அதேவேளை நாகை, சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி, கடலூர், திண்டுக்கல், விழுப்புரம், சேலம், நீலகிரி மற்றும் கும்பகோணம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)