Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் – சீனா உறவுக்கு புதிய உத்வேகம் கொடுக்க எதிர்பார்ப்பு

In ஐரோப்பா
Updated: 06:40 GMT, Jan 10, 2018 | Published: 06:40 GMT, Jan 10, 2018 |
0 Comments
1179
This post was written by : Suganthini

பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுக்கு புதிய உத்வேகம் கொடுக்க இரு நாடுகளும் இணங்கியுள்ளன.

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி  இமானுவேல் மக்ரோன், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போதே, இரு நாட்டுத் தலைவர்களும் மேற்படி இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், சீனாவுக்கும் பிரான்ஸுக்குமிடையில் ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை அணுசக்தி, விமானப் போக்குவரத்து ஒப்பந்தங்களிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg