Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த வழக்குகள் பொங்கலுக்கு பின் விசாரணை

In இலங்கை
Updated: 07:36 GMT, Jan 10, 2018 | Published: 07:36 GMT, Jan 10, 2018 |
0 Comments
1134
This post was written by : Risha

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த வழக்குகள் எதிர்வரும் 15ஆம் திகதி (திங்கட்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தேர்தல் நெறிமுறைகளை மீறும் வகையிலான வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தினால் நிராகரிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg