Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி பதவிக்காலத்தை நீடிக்க முடியுமா? ஆராய நீதிபதிகள் குழு

In இலங்கை
Published: 08:53 GMT, Jan 10, 2018 |
0 Comments
1107
This post was written by : Risha
SRI LANKA-POLITICS-TAMIL

பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை குறித்து ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்-இனால் இன்று (புதன்கிழமை) இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் ஆறு வருடங்களாகும். இந்த பதவிக்காலமானது, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், அமுல்படுத்தப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தின் டூலம் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தற்போதுள்ள திருத்தத்திற்கு அமையவா அல்லது முன்னரான அரசியலமைப்பின் பிரகாரத்தின் அடிப்படையிலானதா? என்பதை அறிந்துக் கொள்ளும் வகையிலேயே உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)