Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

In இந்தியா
Updated: 09:20 GMT, Jan 10, 2018 | Published: 09:19 GMT, Jan 10, 2018 |
0 Comments
1154
This post was written by : Elakkiya

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின் பிரகாரம் 5 கோடியே 86 லட்சம் வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அதில் 2 கோடியே 90 லட்சம் ஆண் வாக்காளர்களும் 2 கோடியே 96 லட்சம் பெண் வாக்காளர்களும் 5197 திருநங்கைகளும் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை போலி வாக்காளர்கள், உயிரிழந்தவர்கள் என வாக்காளர் இறுதிப்பட்டியலில் இருந்து 5 லட்சத்து 87 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg