Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் கே.வி.ஆனந்துடன் கைகோர்க்கும் சூர்யா

In சினிமா
Published: 09:08 GMT, Jan 10, 2018 |
0 Comments
1083
This post was written by : Varothayan
surya kv anand

இயக்குனர் கே.வி.ஆனந்துடன் மூன்றாவது முறையாக நடிகர் சூர்யா கைகோர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சூர்யாவின் 35 ஆவது படமான ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் புதிய படமொன்றில் அவர் நடிக்கிறார். அதற்கான பூஜை புதுவருடத்தில் போடப்பட்டது.

இந்நிலையில், 37 ஆவது படம் கே.வி.ஆனந்துடன் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘கேங்க்’ விளம்பரப்படுத்தலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களில் சூர்யா – கே.வி.ஆனந்த் இணைந்து பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)