Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜய், லோஜினி நடிப்பில் ‘மார்கழி வெண்ணிலா’ (வீடியோ)

In
Updated: 10:06 GMT, Jan 10, 2018 | Published: 10:06 GMT, Jan 10, 2018 |
0 Comments
1151
This post was written by : Varothayan

நடிகை லோஜினியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ‘மார்கழி வெண்ணிலா’ காணொளிப்பாடல் வெளியாகியுள்ளது.

இதில், அஜய் ஹீரோவாக நடித்துள்ளார். பாடல் இசை ஸ்ரீ விஜய். பாடலைப் பாடியிருப்பவர் சூப்பர் சிங்கர் புகழ் அரவிந்த்அகர்சன்.

இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவை வின்சன் குரு, ரொபின் ஆகியோர் மேற்கொண்டிருக்கிறார்கள். படத்தொகுப்பு உடுவையூர் டி.தர்சன்.

இலங்கையின் மத்திய மலைநாட்டின் அழகுகளை றம்மியமாக பாடலில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg