Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 100 கோடி வருமான இழப்பு

In இந்தியா
Published: 09:48 GMT, Jan 10, 2018 |
0 Comments
1135
This post was written by : Elakkiya
st

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினால் அரசுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரச போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 4 ஆம் திகதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்றுடன் ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில் தினமும் 65 சதவீதம் வருமான இழப்பை போக்குவரத்து கழகங்கள் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை வரையில் சுமார் 100 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிய போக்குவரத்து கழகங்களுக்கு இது பெரும் சுமையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)